Home கவிதைகள்

கவிதைகள்

காலம்

காலம் எல்லாருக்கும் ஒன்று போல் இருக்காது; சிலருக்கு 'பொற்காலமாக' இருக்கும்; சிலருக்கு 'இருண்டகாலமாக' இருக்கும்; சிலருக்கு 'நற்காலமாக' இருக்கும்; சிலருக்கு 'கஷ்டகாலமாக' இருக்கும்; சிலருக்கு 'குழந்தைப் பருவமாக' இருக்கும்; சிலருக்கு 'வாலிபப் பருவமாக' இருக்கும்; சிலருக்கு...

வலி

தன் முட்டையை அடைகாக்க, அடுத்த தாயை அடைக்கலம் தேடும், குயிலின் குரலில் எத்தகைய சோகம் உள்ளடங்கியதென யாரறிவார்! தீப்பந்தத்துக்குப் பயந்து தன் வாழ்நாளின் சேமிப்பையே விட்டுப் பறக்கும் தேனீயின் வாழ்க்கை எத்தனை கசப்பானதென்று யாரறிவார்! பட்டாடையை உருவாக்க தன் உயிரையே பணயமாக வைக்கும் பட்டுப்புழுவின் வாழ்க்கை எத்துனை மங்கியதென யாரறிவார்! வலிமையான புற்றை கட்டி...

திருநீற்றின் மகிமை…

  புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். துர்வாசர்...

எட்டாக்கனி

ஏழைக்கு பணம்,வசதி ஓர் 'எட்டாக்கனி' பிச்சைக்காரனுக்கு ஒரு வேளை உணவு ஓர் 'எட்டாக்கனி' படித்தவனுக்கு படித்த வேலை ஓர் 'எட்டாக்கனி' உழைப்பவனுக்கு ஓய்வு ஓர் 'எட்டாக்கனி' உழுதவனுக்கு மகசூல் ஓர் 'எட்டாக்கனி' வானம்பார்த்த...

பெண்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது; அதனினும் அரிது, மாதரசியாய் பிறப்பெடுப்பது; தெய்வத்தின் மறு உருவம் 'பெண்' தான்; வீடென்னும் கோவிலில் வீற்றிருப்பாள், பாடென்றும் பட்டாலும், பாசத்தில் குறைவில்லை; கணவனுக்காக கூற்றுவனையே எதிர்த்தவள், தன்னைத் தூற்றுபவனை ஒரு பொருட்டென...

விவசாயி

தரிசு நிலத்தையும், பரிசு நிலம் ஆக்குவான்; புல்லையும், நெல் ஆக்குவான்; கருங்கல்லையும், வைரக்கல் ஆக்குவான்; வெறும் மண்ணையும், பொன் ஆக்குவான்; வியர்வையையும், பன்னீர் ஆக்குவான்; தன் உடலையும், உயிரையும் பயிருக்கு உரமாக்குவான்; பிறர் வயிற்றை...

மனி(Money)தன்

சொத்துக்களை சேர்க்கும் நோக்கத்தில் சொந்தங்களை உதறித் தள்ளுகிறான்; பணத்தின் மீது உயிரை வைத்து நடைபிணமாக வாழ்கிறான்; கடைசி வரை யாரையும் நம்பாமல்,பணத்துக்கு காவலனாய் இருந்து விட்டு காலனிடம் செல்கிறான்.                  ...

பள்ளிக்கூட நட்பு

பள்ளிக்கூட நட்பு நடந்து செல்லும் மலர்கள் இரண்டும் மழலை குரலில் தேன் வடிக்க அதை சிந்தாமல்அள்ளிப்பருகும் செவிகளுக்கும் மோட்சம் மண்ணில் இறங்கி நிலவும் சூரியனுமாய் அவதாரமாகி கைகோர்த்து தரும் வெளிச்சத்தில் நட்பெனும் பாடலில் நாவும் நடனமாட தெவிட்டுத்தான் போகுமா கள்ளம் கபடமற்ற நட்பு கசந்துதான் போகுமா அன்னையில்லா உறவில் கூட நட்பு இல்லா...

தீட்டு

கிழிந்த போர்வை கிழியபோகும் ஆடை தனியாக ஒதுக்கப்பட்ட வட்டகை குவளை எட்டி ஊற்றும் தண்ணீர் தூக்கி வீசும் சோறு ஆண்களை ஏறெடுத்து பார்த்தாலே தீட்டு மாட்டு தொழுவத்தில் படுக்கை துடைப்புக்கு பூரான் பூச்சிகள் எரிய ஈரத்துணி யாரையும் தொட்டு பேசக்கூடாது சோத்துப்பானையை அடிவயிற்று வலியிலும் உயிர்போகும் பசியிலும் ருசித்துவிடக்கூடாது யாரும்...

துயரம் துரும்பாகும்

நீர்கொண்ட மேகங்கள் மழையாகும்; உளிகண்ட கல்தானே சிலையாகும்; வலிகண்ட இதயம் தான் இரும்பாகும்; அந்த இதயம் இருந்தால் துயரம் துரும்பாகும். - கங்காதரன்.

New Show Coming soon