காலம் எல்லாருக்கும் ஒன்று போல் இருக்காது;

சிலருக்கு ‘பொற்காலமாக’ இருக்கும்;

சிலருக்கு ‘இருண்டகாலமாக’ இருக்கும்;

சிலருக்கு ‘நற்காலமாக’ இருக்கும்;

சிலருக்கு ‘கஷ்டகாலமாக’ இருக்கும்;

சிலருக்கு ‘குழந்தைப் பருவமாக’ இருக்கும்;

சிலருக்கு ‘வாலிபப் பருவமாக’ இருக்கும்;

சிலருக்கு ‘முதுமைப் பருவமாக’ இருக்கும்;

காலம் எப்பொழுதும் ஒன்று போலத்தான் இருக்கும்;

காலத்தை யாராலும் மாற்ற முடியாது;

காலத்திற்கேற்ப நம்மை நாமே தான் மாற்றிக்கொள்கிறோம்.

                   -க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here