ஏழைக்கு பணம்,வசதி ஓர் ‘எட்டாக்கனி’

பிச்சைக்காரனுக்கு ஒரு வேளை உணவு ஓர் ‘எட்டாக்கனி’

படித்தவனுக்கு படித்த வேலை ஓர் ‘எட்டாக்கனி’

உழைப்பவனுக்கு ஓய்வு ஓர் ‘எட்டாக்கனி’

உழுதவனுக்கு மகசூல் ஓர் ‘எட்டாக்கனி’

வானம்பார்த்த பூமிக்கு பருவ மழை ஓர் ‘எட்டாக்கனி’

இனி நிலத்தடி நீர் ஓர் ‘எட்டாக்கனி’.

          -க.கங்காதரன்
ஆமணக்குநத்தம்
அருப்புக்கோட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here