சொத்துக்களை சேர்க்கும் நோக்கத்தில் சொந்தங்களை உதறித் தள்ளுகிறான்;

பணத்தின் மீது உயிரை வைத்து நடைபிணமாக வாழ்கிறான்;

கடைசி வரை யாரையும் நம்பாமல்,பணத்துக்கு காவலனாய் இருந்து விட்டு காலனிடம் செல்கிறான்.

                  — க.கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here