‘நாலு பேருக்கு நன்றி’

யார் அந்த நான்கு பேர்?

* இவ்வுலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய தாய்க்கு முதல் நன்றி,

‘தாயிற் சிறந்ததொரு கோவில்இல்லை’

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல் ‘தாயின்றியும் அமையாது உலகு’

அவளின்றி அணுவும் அசையாது.

* இரண்டாவது,தாய் அறிமுகப்படுத்திய தந்தைக்கு,

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை,
தந்தை போல் நண்பன் இவ்வுலகில் இல்லை’

* அடுத்தது இருவரும் சேர்ந்து அறிமுகப்படுத்திய ‘குரு’வுக்கு,

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’

* கடைசியாக, மூவரும் ஒன்று சேர்ந்த ‘இறைவனுக்கு’ நான்காவது நன்றி.
– கங்காதரன்.

1 COMMENT

  1. I have recently started a web site, the info you provide on this site has helped me greatly. Thank you for all of your time &amp work. There can be no real freedom without the freedom to fail. by Erich Fromm. fbacgdkkabafdeeg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here