நீர்கொண்ட மேகங்கள் மழையாகும்;

உளிகண்ட கல்தானே சிலையாகும்;

வலிகண்ட இதயம் தான் இரும்பாகும்;

அந்த இதயம் இருந்தால் துயரம் துரும்பாகும்.
– கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here