‘பணம்’ மூன்றெழுத்து உடையது.ஆனால் மூவுலகையும் ஆளும் மகா விஷ்ணுவிற்கு அடுத்த படியாக ஆள்வது இந்த பணம் தான்.5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பணம் மதிப்பீட்டில் இருந்தது.கி.மு.600 ம் ஆண்டுவாக்கில் முதன் முறையாக நாணயம் அச்சடிக்கப்பட்டது.
‘ பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். ஆனால் இந்த பணம் இல்லையென்றால் கீழ்வரும் 10 தீமைகள் நடக்காது.

1. கொலைகள், கொள்ளைகள் நடக்காது

2.துரோகம், நம்பிக்கை துரோகங்கள் இருக்காது

3.குடும்பங்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருக்காது

4.மேல் ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதம் இருக்காது

5.தற்கொலைகள் இருக்காது

6.மனவலிகள், மனக்கஷ்டங்கள் இருக்காது

7.காடுகள் அழியாது, விளைநிலங்கள் அழியாது

8.நிலத்தடி நீர் குறையாது

9.ஓசோன் படலம் ஓட்டை விழுகாது

10.நோய் நொடிகள் வராது
-கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here