ஒரு மனிதன் குழந்தையாக இருக்கும் போது விளையாட்டு பொருட்களை தேடுகிறான்;

இளமையில், படிப்பைத் தேடுகிறான், நண்பர்களைத் தேடுகிறான்;

வாலிப வயதில் வேலையைத் தேடுகிறான், காதலைத் தேடுகிறான்,
தன் துணையைத் தேடுகிறான்;

நடு வயதில் பணத்தைத் தேடுகிறான், சொத்தை தேடுகிறான்;

ஆனால் கடைசி காலத்தில் தான் சொந்தங்களைத் தேடுகிறான்.

ஏனெனில் கடைசியில் காடு செல்லும் போது வருவது சொந்தங்களே தவிர சொத்துக்கள் இல்லை என புரியும் தருணம்.
– கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here