உழைப்பின் அடையாளம் களைப்பு;
வறுமையின் அடையாளம் வெறுமை;
ஆடம்பரத்தின் அடையாளம் ஆணவம்;
வெற்றியின் அடையாளம் முயற்சி;
மதிப்பின் அடையாளம் நன்னடத்தை;
மகிழ்ச்சியின் அடையாளம் சிரிப்பு;
மனிதனின் அடையாளம் மனிதாபிமானம்.
ஒரு நல்லமனிதன் சமுதாயத்தின் சிறந்த குடிமகன்.

கங்காதரன்.

Tiruppur Media Works

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here