The Story Behind PopIt

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

By NICK JOHNSON

4.மறுபிறவி:-

* “எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை விட மாட்டேன்” என்று திரைப்படங்களில் பேசி கேட்டிருப்போம்.

* ஆனால்,மறுபிறவி என்ற ஒன்று உள்ளதா?என்றால் அது சந்தேகம்தான்.

* ஒரு மனிதனுக்கு “ஏழு பிறவி உண்டு” என்பார்கள்.அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.

* ஒரு மனிதனுக்கு ஏழு பிறவி உண்டு என்றால்,அதை ஏழு பிறவி எடுத்தவர்கள் தான் கூறினார்களா?இது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

Tiruppur Media Works… Studios & Events

5.புவி:-

* நாம் வாழும் புவியில் பல மர்மங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த புவியைப் பற்றியே சில மர்மங்கள் உள்ளன.

* பூமி சுழற்கிறது என்கிறார்கள். ஆனால் பூமி சுழன்றால்,நாமும் சேர்ந்துதானே சுழல வேண்டும்.

* உதாரணத்திற்கு,ஒரு பெரிய தட்டின் நடுவே ஒரு பொருளை வைத்தால்,தட்டு சுழலும் போது,அந்தப் பொருளும் சேர்ந்துதான் சுழலும்.

* அப்படியே சழன்றாலும்,சிறிதும் ஓய்வின்றியும்,தேய்வின்றியும் சுழலுமா?

* பூமி சுழலவில்லை என்றாலும்,சூரியன் எப்படி கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறது?.இரவு பகல் எவ்வாறு ஏற்படுகிறது?

* முதலில் பூமி எவ்வாறு உருவானது? சூரியனில் இருந்து விழுந்த சிறு துண்டுதான் ‘பூமி’ என்று சிலர் கூறுகின்றனர்.

* அப்படியே விழுந்திருந்தாலும்,சரியாக அதன் சுற்று வட்டப் பாதையில் எப்படி விழுந்தது?

* பூமி மற்றும் சில கோள்கள் வானத்தில்தான் இருக்கிறது என்றால்,பூமியைத் துளை போட்டு அடிவரையில் சென்றால் என்ன இருக்கும்?

* இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த ஒரு பிறவி போதாது..

மர்மங்கள் தொடரும்……..

 
           —கங்காதரன்.
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here