மாட்டு வண்டி பாதையில பாட்டுச்சத்தம் கேட்குதம்மா;

பாட்டுச்சத்தம் கேட்கும்போதே குயிலுச்சத்தம் கேட்டதம்மா;

குயிலோசை தேடிப்போனேன் அவ முகத்த பார்த்தேனம்மா;

அவ முகத்த பார்க்கையில குயில் பாட்ட மறந்தேனம்மா.
-ஜி.ஜி.தரன் tiruppurfm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here