உயிர்குடிக்கும் மதுபானம்,அதை நீ குடிக்கிறாய்;

உனக்கும் ஒரு குடும்பம் உண்டு;

உன் குடும்பத்தாருக்கும் சோகம் உண்டு;

கவலைக்காக குடிக்க ஆரம்பித்தால் ஒவ்வாரு வீடும் டாஸ்மாக் தான்.

இன்று உனக்காக குடிப்பாய்;

நாளை உன் குடும்பத்தாரின் சாவுக்கு கண்ணீர் வடிப்பாய்;

குடி உன்னை மட்டும் இல்லை,
உன்னைச் சேர்ந்தவர்களின் உயிரையும் பறிக்கும்.
-ஜி.ஜி.தரன்.TiruppurFM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here