வாழ்வில் துயரங்களை எண்ணி கலங்காதே;

பிறக்கும்போதே இறந்திருப்பாய்
உன்விதி கொஞ்சம் மாறியிருந்தால்;

நீ பிறந்ததற்கும் ஒரு காரணம் உண்டு;

இதை நீ உணர்ந்தால் உன்

துன்பமும் இன்பமாய் மாறும்;

அழுகையும் சிரிப்பாய் மாறும்;

வாழ்க்கையும் சிறப்பாய் மாறும்.
– ஜி.ஜி.தரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here