பறவையின் சிறகு வாங்கு;

காற்றின் வேகம் வாங்கு;

பூமியின் பொறுமை வாங்கு;

வானவில்லின் நிறங்கள் வாங்கு;

பூவின் வாசம் வாங்கு;

நிலவின் வெண்மை வாங்கு;

வானின் நீலம் வாங்கு;

கடலின் ஆழம் வாங்கு;

மானின் புள்ளிகள் வாங்கு;

தேனின் சுவையை வாங்கு;

மயிலின் தோகை வாங்கு;

குயிலின் கீதம் வாங்கு;

கிராமத்தில் நிம்மதி வாங்கு;

வாழும்போதே சொர்க்கம் வாங்கு

 – ஜி.ஜி.தரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here