திருப்பூர் ஆன திருப் போர்!

”திருப்பூரை வணிக நகரமாகத்தான் எல்லோருக்கும் தெரியும். உண்மையில் திருப்பூர் ஒரு வரலாற்று நகரம். திருப்பூர் என்கிற பெயருக்கு நிறைய வரலாறுகள் உள்ளன. சோழன் செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இங்கு போர் நடந்தது. இரும்பொறை மிகப் பெரிய வீரனாக இருந்தாலும் அந்தப் போரில் சோழன் வெற்றி பெற்றான். சேரனை சிறைப் பிடித்தான்.

யுத்த தர்மப்படி கைது செய்யப்படும் மன்னனுக்குச் சில மரியாதைகள் தரப்பட வேண்டும். ஆனால், இரும்பொறையைச் சிறையில் அவமதிக்கிறார்கள். மானமே பெரிது என நினைத்த அவன் உண்ணாமல், உறங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு உயிர்த் துறக்கிறான். மானத்துக்காக சேரன் உயிர்விட்ட பெருமை மிகு இடம் என்பதால் இவ்வூரை, ‘திரு’ப்போர் என்று அழைத்தனர். அந்தத் திருப் போர்தான் மருவி இன்று திருப்பூர் ஆகிவிட்டது. திருப்பூரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் குப்புசாமி கல்வெட்டு ஆய்வுகள் மூலம், தான் எழுதிய ‘திருப்பூர் வரலாறு’ என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கொங்குச் சோழர் ஆட்சிக்காலத்தில், வட நாட்டினர் சிவன் கோயிலுக்குப் பூஜை செய்ய இங்கு வந்தார்கள். அவர்கள் திருப்பூரைப் பற்றிய ஸ்தல புராணம் ஒன்று எழுதி இருக்கிறார்கள். இன்று தாராபுரம் என்று அழைக்கப்படும் விடாபுரத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்தார்களாம். அங்கு வந்த கௌரவர்கள், பாண்டவர்களின் மாடுகளைத் திருடிச் சென்றுவிடுகிறார்கள். அந்த மாடுகளை மீண்டும் பாண்டவர்கள் வெற்றிகரமாக மீட்டுத் திரும்பிய ஊர் என்பதால், திருப்பூர் என்று பெயர் வந்தது என்கிறது அந்த ஸ்தல புராணம்.

அன்றைய காலகட்டத்தில் திருப்பூர் எளிமையான நகரம். நொய்யலின் கருணையால் முப்போகம் விளையும் விவசாய பூமி. திருப்பூர் குமரன் ஒருவர் போதும் எங்கள் ஊர் புகழுக்கு.

திருப்பூருக்கு, காந்தி ஐந்து முறை வருகை தந்து உள்ளார். திருப்பூரைச் சுற்றி பருத்தி விளைச்சலினால், நெசவுத் தொழில் சிறந்து விளங்கியது. அந்நியத் துணிகளைப் புறக்கணித்த காந்தி, திருப்பூருக்கு அருகில் இருக்கும் இடுவாய், இடுவம்பாளையம் ஆகிய நெசவாளர் கிராமங்களுக்கு வந்து தங்கி இருக்கிறார். காந்தி இறந்த பிறகு அவருடைய அஸ்தி இந்தியாவில் பல்வேறு ஊர்களில் வைக்கப்பட்டது. அவற்றில் ஒன்று திருப்பூர். அந்த இடம்தான் இன்று காந்தி நகர்.

கடந்த 78-79-களில் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வந்த பிறகு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டது. வந்தாரை வாழவைக்கும் ஊராக மாறியது திருப்பூர். இதனால், ‘திருப்பூரில் 100 ரூபாய் கீழே விழுந்துவிட்டால் குனிந்து எடுக்க மாட்டார்கள். அதை எடுத்து நிமிர்வதற்குள் 200 ரூபாய் சம்பாதித்துவிடலாம்…’ என்று சொல்வார்கள். ஆனால், இந்தப் பெருமைக்காக நாங்கள் கொடுத்த விலை மிக அதிகம்.
கடிகாரத்தின் நொடி முள் சுழலும் நேரமெல்லாம் திருப்பூர் மக்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
திருப்பூரின் வெற்றி உழைப்பாளிகளின் வியர்வைத் துளிகளுக்கு பின்னால் இருக்கிறது.

நன்றி : பாரதி வாசன்
தொகுப்பு : கே.பிரபாகரன்

41 COMMENTS

 1. I am sure this paragraph has touched all the internet
  visitors, its really really pleasant piece of writing on building up new weblog.
  Way cool! Some extremely valid points! I appreciate
  you penning this article plus the rest of the site is really
  good. I visited multiple blogs but the audio quality
  for audio songs existing at this web site is genuinely fabulous.
  http://foxnews.net

 2. I would like to thank you for the efforts you
  have put in writing this site. I am hoping the same high-grade
  web site post from you in the upcoming as well.
  Actually your creative writing abilities has encouraged me to get my
  own website now. Really the blogging is spreading its wings quickly.
  Your write up is a good example of it.

 3. Hi there! I could have sworn I’ve been to this website before but after reading through
  some of the post I realized it’s new to me.
  Anyhow, I’m definitely happy I found it and I’ll
  be book-marking and checking back often!

 4. Hi there fantastic website! Does running a blog similar to
  this take a lot of work? I have very little knowledge of computer programming however I
  had been hoping to start my own blog in the near future.
  Anyways, if you have any recommendations or tips for new blog owners please share.
  I know this is off topic nevertheless I just had to ask.
  Many thanks!

 5. An outstanding share! I have just forwarded this onto a friend
  who was doing a little homework on this. And he in fact bought me
  breakfast simply because I stumbled upon it for him…

  lol. So allow me to reword this…. Thank YOU for the meal!!
  But yeah, thanks for spending some time to discuss this
  subject here on your site.

 6. Greate pieces. Keep posting such kind of info on your blog.

  Im really impressed by it.
  Hello there, You have done an incredible job. I will certainly digg it
  and personally recommend to my friends. I am sure they’ll be benefited
  from this site.

 7. Hello! I just wanted to ask if you ever have any problems with hackers?
  My last blog (wordpress) was hacked and I ended up losing months of hard work due to
  no back up. Do you have any methods to prevent
  hackers?

 8. Hi there to every body, it’s my first pay a quick
  visit of this weblog; this web site consists of awesome and genuinely
  excellent information in support of readers.

 9. My developer is trying to persuade me to move to .net from
  PHP. I have always disliked the idea because of
  the expenses. But he’s tryiong none the less.
  I’ve been using WordPress on numerous websites for about a year and am concerned
  about switching to another platform. I have heard fantastic
  things about blogengine.net. Is there a way I can import all my wordpress content into it?

  Any kind of help would be greatly appreciated!

 10. Hello there, I found your web site by means of Google even as searching for a similar topic, your website got here up, it seems to be
  great. I have bookmarked it in my google bookmarks.
  Hi there, simply became alert to your weblog through Google, and located that it is really informative.
  I am going to be careful for brussels. I will be grateful
  in case you continue this in future. Lots of other
  folks will likely be benefited out of your writing.

  Cheers!

 11. 992628 131682I discovered your blog website on google and verify a couple of of your early posts. Continue to preserve up the superb operate. I merely extra up your RSS feed to my MSN News Reader. Searching for forward to reading extra from you in a whilst! 922843

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here