திருப்பூர் செய்திகள்

மர்மதேசம்(எகிப்து)

எகிப்தின் வரலாறானது 6000 வருடங்களுக்கு முன்பு இருந்தே தொடங்குகிறது.இதன் வரலாறு மட்டும் இல்லை மர்மங்களும் நீண்டது. துட்டுங்காமுன்:-         * எகிப்தை ஆண்ட பாரோ வம்ச அரசர்களில் முக்கியமானவர், 'துட்டுங்காமுன்'. இவர் தந்தை பெயர் 'அகென்டென்'.        * கி.மு.1341ல் பிறந்தார். கி.மு.1332ல் அவரது தந்தை இறந்தபின் 9 வது வயதில் அரசனானார்.       * 9 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.18 வது வயதில் மரணமடைந்தார்.         *...

Sri Rithi

 

காலம்

காலம் எல்லாருக்கும் ஒன்று போல் இருக்காது; சிலருக்கு 'பொற்காலமாக' இருக்கும்; சிலருக்கு 'இருண்டகாலமாக' இருக்கும்; சிலருக்கு 'நற்காலமாக' இருக்கும்; சிலருக்கு 'கஷ்டகாலமாக' இருக்கும்; சிலருக்கு 'குழந்தைப் பருவமாக' இருக்கும்; சிலருக்கு 'வாலிபப் பருவமாக' இருக்கும்; சிலருக்கு 'முதுமைப் பருவமாக' இருக்கும்; காலம் எப்பொழுதும் ஒன்று போலத்தான் இருக்கும்; காலத்தை யாராலும் மாற்ற முடியாது; காலத்திற்கேற்ப நம்மை நாமே தான் மாற்றிக்கொள்கிறோம்.                    -க.கங்காதரன் ஆமணக்குநத்தம் அருப்புக்கோட்டை

வலி

தன் முட்டையை அடைகாக்க, அடுத்த தாயை அடைக்கலம் தேடும், குயிலின் குரலில் எத்தகைய சோகம் உள்ளடங்கியதென யாரறிவார்! தீப்பந்தத்துக்குப் பயந்து தன் வாழ்நாளின் சேமிப்பையே விட்டுப் பறக்கும் தேனீயின் வாழ்க்கை எத்தனை கசப்பானதென்று யாரறிவார்! பட்டாடையை உருவாக்க தன் உயிரையே பணயமாக வைக்கும் பட்டுப்புழுவின் வாழ்க்கை எத்துனை மங்கியதென யாரறிவார்! வலிமையான புற்றை கட்டி முடித்து,பாம்புக்குத் தாரை வார்க்கும் கரையானின் வாழ்க்கை எத்தகைய பலகீனமானதென யாரறிவார்! எவரேனும் அறிய நேர்ந்தால் தன்னம்பிக்கை இல்லாதவரிடம் கூறுங்கள், மனிதனின் வாழ்க்கை... அவ்வளவொன்றும் வலி நிரம்பியதல்லவென்று...!!!                       -க.கங்காதரன் ஆமணக்குநத்தம் அருப்புக்கோட்டை.

திருப்பூர் மாவட்ட செய்திகள்… கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது காங்கேயம் அருகே உள்ள நிழலி புள்ளக்காளிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய கூலி வேலை செய்பவர்கள். நாங்கள்...

New Show Coming soon