திருப்பூர் FM

திருப்பூர் FM

உங்கள் வாழ்வின் ஒலி

Tiruppur FM

Live for Life

உழைப்பால் உயர்வு பெறும் திருப்பூர் மாநகரிலிருந்து,
உங்கள் வாழ்வின் ஒலியாக ஒலிக்கிறது திருப்பூர் FM.

இணையம் மூலமாக வானொலி சேவையாற்றி உலகமெங்கும் பரந்து விரிந்து பரவியிருக்கும் எம் தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும்,பயனுள்ள பொழுது போக்கிற்கும் தேவையான நிகழ்ச்சிகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.

பின்னலாடை நகரத்தின் ஓய்வறியா உழைப்பின் பெருமையை உலகம் அறிந்தது போல்,எமது ஒலிபரப்பு சேவையையும் உலகம் அறிந்திட உங்கள் அன்பும்,ஆசியும்,ஆலோசனைகளும் என்றும் எமக்கு தேவை.

உரிமையாளர்கள்   –   கிருஷ்ணா MD
திருப்பூர் மீடியா ஒர்க்ஸ்
திருப்பூர் FM

Tiruppur media works
Wedding photography and videography,
Candid photography and candid videography,
Baby photo shoot,
Indoor and outdoor photo shoot,
Website design and hosting

தொடர்புக்கு :

திருப்பூர் FM,
திருப்பூர் மீடியா ஒர்க்ஸ்,
எண் : 1/806 (5) ஐஸ்வர்யா நகர்,
2 வது தெரு,
லக் ஷனா திரையங்கம் அருகில்,
திருப்பூர்.
PIN 641608.

 

வாட்ஸப் : ‎+91 – 89 40 102 104 / 90033 17804
email : tiruppurfm@gmail.com

New Show Coming soon