திருப்பூர் FM உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

திருப்பூர் வரலாறு

திருப்பூர் ஆன திருப் போர்! ''திருப்பூரை வணிக நகரமாகத்தான் எல்லோருக்கும் தெரியும். உண்மையில் திருப்பூர் ஒரு வரலாற்று நகரம். திருப்பூர் என்கிற பெயருக்கு நிறைய வரலாறுகள் உள்ளன. சோழன் செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இங்கு போர் நடந்தது. இரும்பொறை மிகப் பெரிய வீரனாக இருந்தாலும் அந்தப் போரில் சோழன் வெற்றி பெற்றான். சேரனை சிறைப் பிடித்தான். யுத்த தர்மப்படி கைது செய்யப்படும் மன்னனுக்குச் சில மரியாதைகள் தரப்பட வேண்டும். ஆனால், இரும்பொறையைச் சிறையில் அவமதிக்கிறார்கள். மானமே பெரிது என நினைத்த அவன் உண்ணாமல், உறங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு உயிர்த் துறக்கிறான். மானத்துக்காக சேரன் உயிர்விட்ட பெருமை மிகு இடம் என்பதால் இவ்வூரை, 'திரு’ப்போர் என்று அழைத்தனர். அந்தத் திருப் போர்தான் மருவி இன்று திருப்பூர் ஆகிவிட்டது. திருப்பூரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் குப்புசாமி கல்வெட்டு ஆய்வுகள் மூலம், தான் எழுதிய 'திருப்பூர் வரலாறு’ என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். கொங்குச் சோழர் ஆட்சிக்காலத்தில், வட நாட்டினர் சிவன் கோயிலுக்குப் பூஜை செய்ய இங்கு வந்தார்கள்.

Love Song

https://youtu.be/Ne1XLi7Ry-E
0FansLike
0FollowersFollow
14SubscribersSubscribe

Latest posts

Latest Blog Posts

Written by our wonderful doctors

Love Song

https://youtu.be/Ne1XLi7Ry-E

பள்ளிக்கூட நட்பு

பள்ளிக்கூட நட்பு நடந்து செல்லும் மலர்கள் இரண்டும் மழலை குரலில் தேன் வடிக்க அதை சிந்தாமல்அள்ளிப்பருகும் செவிகளுக்கும் மோட்சம் மண்ணில் இறங்கி நிலவும் சூரியனுமாய் அவதாரமாகி கைகோர்த்து தரும் வெளிச்சத்தில் நட்பெனும் பாடலில் நாவும் நடனமாட தெவிட்டுத்தான் போகுமா கள்ளம் கபடமற்ற நட்பு கசந்துதான் போகுமா அன்னையில்லா உறவில் கூட நட்பு இல்லா...

தீட்டு

கிழிந்த போர்வை கிழியபோகும் ஆடை தனியாக ஒதுக்கப்பட்ட வட்டகை குவளை எட்டி ஊற்றும் தண்ணீர் தூக்கி வீசும் சோறு ஆண்களை ஏறெடுத்து பார்த்தாலே தீட்டு மாட்டு தொழுவத்தில் படுக்கை துடைப்புக்கு பூரான் பூச்சிகள் எரிய ஈரத்துணி யாரையும் தொட்டு பேசக்கூடாது சோத்துப்பானையை அடிவயிற்று வலியிலும் உயிர்போகும் பசியிலும் ருசித்துவிடக்கூடாது யாரும்...

மர்மம் பகுதி -4

கனவு:- * 'கனவு காணுங்கள்' என்று அப்துல் கலாம் கூறியுள்ளார்.ஆனால் அவர் சொன்ன கனவு வேறு.... * கனவு என்பது ஆழ்மனதில் இருந்து வருபவை. * அதிகாலையில் கண்ட கனவு...

காணங்களோடு குணா

உங்க அப்பா அம்மா கிட்ட sry, Thanks Yethuku சொல்ல ஆசைப்படுறீங்க அதை குணா வாட்ஸுப் No ku Inbox Pannuga ஷோ la avaruuu...

நாலு பேருக்கு நன்றி

'நாலு பேருக்கு நன்றி' யார் அந்த நான்கு பேர்? * இவ்வுலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய தாய்க்கு முதல் நன்றி, 'தாயிற் சிறந்ததொரு கோவில்இல்லை' 'நீரின்றி அமையாது உலகு' என்பது போல் 'தாயின்றியும்...

Address

N.Krishna kumar No, 1/806[5] iswarya nagar, 2nd street, Near Lakshna Theater, Dharapuram road, Tiruppur - 641 608

Telephone

+91 9003317804

Email

tiruppurfm@gmail.com

Night 9pm to 10pm Live Show காணங்களோடு குணா Don’t Miss